இந்த நிலையில் விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. இந்த சம்மனுக்கு கார்த்தி சிதம்பரம் ஆஜராகும் போது அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது