மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு

திங்கள், 31 ஜனவரி 2022 (17:29 IST)
கடந்த 30 ஆம் தேதி  மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரொனா தடுப்பு விதிமுறைகளை மீறி கோவை மாவட்டத்தில் கடந்த 30 ஆம் தேதி மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்