தமிழகத்தில் அரசுப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கு 15 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. இந்த 15 நாட்களை விடுமுறை எடுக்காமல், அந்நாட்களில் பணிக்கு ஆசிரியர்கள் வந்திருந்தால் அதற்கான ஊதியத் தொகையை பணமாக கொடுக்கப்படும் நடைமுறை இதுவரை இருந்தது