விஜய்யின் இந்த பேச்சுக்கு அதிமுக திமுக உட்பட பல கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் பாஜக மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விஜய் பேச்சு குறித்து பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன் கூறிய போது விஜய் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது