இந்த கூட்டத்தில் பேசிய செந்தில்வேல், ஏற்கனவே நம்மிடம் அமித்ஷா என்ற பெரிய சங்கி உள்ளார்கள், அந்த பெரிய சங்கியின் லேட்டஸ்ட் உற்பத்திதான் இந்த சின்ன சங்கி அண்ணாமலை அவர்கள் என்று அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாஜகவினரை சங்கி என திமுக உள்பட பலரும் கேலி செய்து வரும் நிலையில் பாஜகவை சேர்ந்த ஒருவரே சங்கி என குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.