சமீபத்தில் ஹங்கேரி, ஆஸ்திரேலியா, லண்டன் மட்டுமின்றி ஒருசில குட்டி தீவுகளுக்கும் சபரீசன் விசிட் அடித்திருக்கின்றாராம். அந்த குட்டி தீவுகளில் திமுக பிரபலங்களின் சொத்துக்கள் மற்றும் பணங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ஒரு சந்தேகம் உள்ளதாம்.
இது குறித்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாகவும், விசாரணையின் முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என்றும், அதை வைத்து திமுகவை சிக்கலில் மாட்டி விடலாம் என்று பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது போகப்போகத்தான் தெரியும்