மேலும், கொரொனா கால ஊரடங்கு போடப்பட்டதால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்குக் கூட பேருந்து வசதியை ஏற்படுத்தித் தரவில்லை. பல நூறு கிமீ தூரத்திற்கு மக்கள் நடந்து சென்றனர். அப்படியென்றால் கொரொனாவைவிட கொடியது பாஜக அரசு. ராமர் கோயிலை காண்பித்து மக்களை திசைதிருப்புகிறார்கள் என்று என்று தெரிவித்துள்ளார்.