பின்னர் போலீஸ் உளவுத்துறை அதிகாரி பாண்டியன் மற்றும் திருச்சி சிவா ஆகியோருடன் சசிகலா புஷ்பாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. சிவாவுடன் சசிகலா புஷ்பா நெருக்கமாக இருந்தது பிலாலுக்கு பிடிக்கவில்லை. இதனால் சசிகலா புஷ்பாவின் வீட்டில் இருக்கும் அவரது தோழி காவ்யா மூலம் சசிகலா புஷ்பாவும், சிவாவும் தனிமையில் இருக்கும் படங்களை எடுத்து அதனை வாட்ஸ் அப்பில் விட்டதாகவும் அவரே கூறியதாக தகவல்கள் வருகின்றன.