இதையடுத்து கடந்த 1 ஆம் தேதி அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவருக்கு ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை காவல் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், நீதிபதி எம்.ஜி. தேஷ்பாண்டே சஞ்சய் ராவத்திற்கு வரும் ஆகஸ்ட் 22 வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
.இந்த நிலையில் சஞ்சய் ராவத்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. எனவே, மும்பையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றம் இன்று சய்சய் ராவத் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, நீதிபதி, அவருக்கு செப்டம்பர் 5 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.