மாற்றுத் திறனாளி மீது தாக்குதல்: 3 காவலர்கள் பணியிடை நீக்கம்!

வியாழன், 17 மார்ச் 2022 (11:19 IST)
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை காவல் நிலைய போலீஸார், மாற்றுத் திறனாளி ஒருவரைத் தாக்கியதாக புகார் எழுந்தது. 
 
இது குறித்து விசாரணை நடத்திய புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், 3 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்