நீட் தேர்வுக்கு எதிராக திமுக கையெழுத்து இயக்கம் தொடங்கிய நிலையில் இதில் 50 லட்சம் கையெழுத்து வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து அண்ணாமலை கூறிய போது ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும் ஒரு கட்சியில் 50 லட்சம் கையெழுத்து வாங்குவது என்பது ஒரு சாதனையா? அப்படியே வாங்கிவிட்டாலும் அதனால் நீட் தேர்வு ரத்தாகிவிடுமா?