இந்த நிலையில் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதை அடுத்து அண்ணாமலை அவசர ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. கூட்டணி வேண்டாம் என்று நாங்கள் நிர்பந்திக்கவில்லை என்றும் அவர்கள் கூறியதற்கு தான் நான் பதில் கூறுகிறேன் என்றும் வெற்றி தோல்வியைவிட தன்மானத்தோடு இருப்பது தான் முக்கியம் என்றும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை கூறியதாக தெரிகிறது