இந்த நிலையில் திமுக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழக பாஜக தலைவர் அறிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திறனற்ற திமுக அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அக்டோபர் 27ஆம் தேதி தமிழக பாஜகவின் ன் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும். திமுகவின் கபட நாடகங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம்!