கால்வாயில் கொட்டப்பட்டதாக கூறப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகள்: தமிழ்நாடு அரசு விளக்கம்!

சனி, 9 டிசம்பர் 2023 (19:10 IST)
தாம்பரம் பகுதியில் கால்வாயில் கொட்டப்பட்டதாக கூறப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகள் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
"ஆவின்‌ நிறுவனம்‌ சென்னை மற்றும்‌ பரக்‌ பகுதிகளில்‌ சுமார 15 லட்சம்‌ லிட்டர்‌ பால்‌ சில்லறை விற்மணையாளர்கள்‌, பால்‌ டெட்போக்கள்‌ மற்றும்‌ மொத்த, சில்லரை விற்பனையாளர்கள்‌ மூலமாக பொது மக்களுக்கு விற்யணை செய்து வருகிறது.
 
இந்நிலையில்‌ 04:12:2020 தேதியன்று மிக்ஜாம் புயல்‌ காரணமாக அதிக அளவில்‌, மழை பொழிந்தால்‌ பல இடங்களில்‌ தண்ணீர்‌ தேங்கி மின்சாரம்‌ தடைப்பட்டது. எனவே தாம்பரம்‌ மற்றும்‌ அதண்‌ சுற்றியுள்ள பகுதிகளில்‌ பால்‌ விற்பவை நிலையங்கள்‌ மற்றும்‌ சூப்பர் மார்கெட்டுகள்‌ மூடப்பட்டன... 
 
எனவே சில இடங்களில்‌ 04: 12.2020 தேதியன்று பொது மக்களுக்கு பால்‌ விற்பனை செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதனால்‌ 04:12:2023 அன்று விற்யனை செய்ய இயலாத பால்‌ பாக்கெட்டுகள்‌ மற்றும்‌ தனியார் பால்‌ பாக்கெட்டுகளை சில (சூப்பர மார்கெட்டுகள்‌ மற்றும்‌ வியாபாரிகள்‌ ஆங்காங்கே கொட்டி சென்றதாக தெரியவருகிறது. என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்‌. 
 
மேலும்‌ ஆவின்‌ பால் பாக்கெட்டுகள்‌ வீணாக கால்வாவில்‌ கொட்டம்பட்டது என்பது முற்றிலும்‌ உண்மைக்கு புறம்பானது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்