அதிமுகவுக்கு தலைமை இல்லை....- முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

வியாழன், 24 பிப்ரவரி 2022 (16:48 IST)
சமீபத்தில் நடைபெற்ற  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன.

சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட அதிமுக கோட்டையில் திமுக வெற்றி கோடி   நாட்டி 21 மா நரகாட்சிகளையும் கைப்பற்றியுள்ளது.

இ ந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு  இன்று மதுரை எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மரியாதை செலுத்தினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது; அதிமுகவின் தலைமை இல்லை;இப்போது இருப்பவர்களை கட்சியை வழி நடத்த உருவாக்கிவைத்துள்ளோம்.
 நகர்ப்புற உள்ளளாட்சித் தேர்தலில் திமுக வென்றதற்கு  அதிகார பலமான, கூட்டணி பலம், அதிகார பலம் தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்