எடப்பாடி பழனிசாமியை வரவேற்க சாலையில் வைக்க வேண்டி கொண்டு வரப்பட்ட பேனர் சரிந்து, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் மீது விழுந்தது. இளம்பெண் கீர்த்தனாவுக்கு லேசான காயமும், காலில் எழும்பு முறிவும் ஏற்பட்டது
இதில், இளம்பெண் கீர்த்தனாவுக்கு லேசான காயமும், காலில் எழும்பு முறிவும் ஏற்பட்டது. உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.