மேட்டூரை சேர்ந்த மின்வாரிய ஊழியர் முருகேசன் - சுமதி தம்பதிகளுக்கு மூன்றாவது மகளாக பிறந்த அமிர்த கெளரி என்ற மாணவி தற்போது பிளஸ் 2 தேர்வு எழுதி வருகிறார். இன்று அவர் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எழுத உள்ள நிலையில் அவரது பெற்றோர்களான முருகேசன் - சுமதி தம்பதியினர் நேற்று மாலை விபத்து ஒன்றில் மரணம் அடைந்தனர்.