அரசு தொற்று பரவாத வண்ணம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி ஏற்கனவே ஆசியாவில் மிகப்பெரிய சந்தையான கோயம்பேடு சந்தை சில மாதங்களுக்கு முன் கொரோனா பரவும் தளமாக இருந்ததன் பொருட்டு, அதை அதிகாரிகள் வேறு இடத்திற்கு மாற்றினர். தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு உள்ளதால் மக்கள் சென்னையில் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளனர்.