பொங்கி எழுந்த ஜெயலலிதா - அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர்

சனி, 4 ஜூன் 2016 (10:36 IST)
கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவித்த அதிமுக நிர்வாகிகளை அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார்.
 

 
அதிமுக கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட,  காஞ்சீபுரம் மாவட்டத்தை மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் கே.பரிமளம், காஞ்சீபுரம் நகர 6ஆவது வார்டு செயலாளர் பி.உமா மகேஸ்வரி, கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சாமிநாதன் ஆகியோர்ர்டி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்