இந்நிலையில் இருவரும் அங்குள்ள விடுதியில் தங்கி உல்லாசம் அனுபவித்துள்ளனர். பின்னர் அந்த சிறுமி திடீரென்று கருவுற்றாள். இது அப்பெண்ணின் வீட்டிற்கு தெரிந்து பெரும் பிரச்சனையாகும் முன், இந்த சம்பவம் அறிந்த திருமுருகன் சற்று பதறினார். இதையடுத்து அந்த சிறுமியை ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்று அவர் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார்.