இதுகுறித்து பேசியுள்ள கஸ்தூரி விவசாயிகளுக்கு அரசு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.Thillaivilagam , keezhakarai, muthupettai, mannargudi #SaveDelta pic.twitter.com/vriNtJTaRe
— Kasturi Shankar (@KasthuriShankar) November 25, 2018
எங்கள் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டிய நடிகை சகோதரி திருமதி கஸ்தூரி அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்