காலம் மாறும், நியாயம் வெல்லும் - கமல்ஹாசன் டிவிட்

செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (12:42 IST)
ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என அவர்கள் தீர்ப்பளித்தாலும், அவர் மரணம் அடைந்துவிட்டதால் இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால், சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது... 


 

 
இந்நிலையில் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் “பழைய பாட்டுத்தான் இருந்தாலும்... தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்.. எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்