தமிழக முதல்வரை சந்தித்த ஆக்சன்கிங் அர்ஜூன்!

திங்கள், 28 ஜூன் 2021 (21:47 IST)
தமிழக முதல்வரை சந்தித்த ஆக்சன்கிங் அர்ஜூன்!
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் இதனையடுத்து அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றார் என்பது தெரிந்ததே 
 
முதல்வராக பொறுப்பேற்ற முக ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக அரசியல் கட்சி தலைவர்கள் தொழிலதிபர்கள் திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலர் சந்தித்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களே இன்று நடிகர் அர்ஜுன் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அர்ஜூன் சந்திப்பின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்