மக்கள் எவ்வளவு தூரம் எடுத்துக் கூறினாலும், அதைக் கடைக்காரர்கள் தான் பொருட்படுத்தவில்லை என்றால், இந்த அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் அந்த நாணயங்களை வாங்குவதில்லை.
இந்த நிலையில், அரசுப் பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்க மறுத்தால், பேருந்தின் நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் என போக்குவரத்துக் கழகம் இன்று எச்சரித்துள்ளதது.