செலம் மாவட்ட ஆவின் நிறுவனம் மூலம் ஒவ்வொரு நாளும் 5.25 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் 2 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கும், 1.90 லட்சம் லிட்டர் பால் சேலம், நாமக்கல் மாவட்டத்தும், மீதம் உள்ள 1.35 லிட்டர் பால் பால்கோவா மற்றும் பால் பவுடர் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.