ஆட்டை கேட்டுட்டு தான் ரேப் பண்ணேன்: குற்றவாளி பகீர் வாக்குமூலம்

சனி, 5 ஜனவரி 2019 (14:10 IST)
ஆப்ரிக்காவில் ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தால் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ஆப்ரிக்க மாநிலம் மால்வானியில் நபர் ஒருவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக வயல்வெளியில் விட்டிருந்தார். பின்னர் வேலை விஷயமாக தனது வீட்டிற்கு வந்துவிட்டு பின்னர் சென்றபோது ஆட்டின் பக்கத்தில் நின்றுகொண்டு வாலிபர் எதோ செய்துகொண்டிருந்தார்
 
வேகம்வேகமாக கிட்டே சென்று பார்த்தபோது, அந்த வாலிபர் தனது ஆட்டை பாலியல் ரீதியாக துன்புறுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
 
இதுகுறித்து அந்த நபர் போலீஸில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவனின் வாக்குமூலத்தை கேட்டு போலீஸாரே அதிர்ந்துபோய்விட்டனர். ஆட்டின் சம்மதத்துடனே இந்த செயலை செய்ததாக கூறினான். இறுதியாக அவன் சிறையில் அடைக்கப்பட்டான்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்