இந்நிலையில் போலீஸார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், அவன் பிடிபட்டான். தனக்கு ரெட் கலரென்றால் ரொம்ப பிடிக்குமென்றும், ரெட் டிரஸ் அணியும் பெண்களை குறிவைத்து கற்பழித்து வந்ததாகவும் அந்த சைக்கோ வாக்குமூலம் அளித்துள்ளான். இந்த அயோக்கியனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.