இந்த நிலையில், இன்போசிஸ் நிறுவனத்தின் மீது பணமுறைகேடு புகார்கள் வந்துள்ளது உங்களது செல்போன் எண்கள் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என மிரட்டி தாங்கள் சிபிஐ மற்றும் மும்பை போலீஸ் எனக் கூறி பெங்களூரைச் சேர்ந்த இன்போசிஸ் நிறுவன மூத்த அதிகாரிகளிடம் ரூ.3.7 பறித்துள்ள கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.