ஒண்டிவீரன் நிகழ்ச்சிக்காக இன்று முதல் 21 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புலித்தேவர் பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 2 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தென்காசி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது