தமிழகத்தில் 100 வயதை தாண்டிய வாக்காளர்களின் எண்ணிக்கை 7, 627 ஆகும்.
இது குறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் பணியில் 4 லட்சத்து 75 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட உள்ளனர்.
அரசுப் பணிகளில் பணியற்றி வருபவர்கள் பணியில் இருந்து கொண்டே தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால், தங்களது பதவியை ராஜினாமா செய்த பின்பு போட்டியிடலாம்.