இந்த நிகழ்ச்சியில், கரூர் மாவட்ட,பொருளாளர், துணைசெயலாளர் A,Pராமகிருஷ்ணன், மாவட்டஇளைஞர்அணி செயலாளர் M,ஷேக்முகமது, மாநகரசெயலாளர் ஆயில்ரமேஷ், மாவட்ட துணைசெயலாளர் அய்யப்பன், மாநகரபிரதிநிதி, கரூர்அன்பு, மாநகர துணைசெயலாளர் ஓம்சக்திசேகர், மத்தியநகரசெயலாளர் வைக்கிங்ராமு, வடக்குநகரம் நிர்வாகிகள் செயலாளர் அஞ்சலிசுந்தரம், கனகராஜ், திருகைகணேசன், அம்மாபேரவை ,நீலிமேடுவரதன், வெங்கமேடு செந்தில்குமார், தெற்குநகரசெயலாளர் கோபால், மகளீர்அணி , சத்தியபாமா, செல்வி, ரோஜா, தனலட்சுமி, கல்யாணி, மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.