இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனி மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் அதிரடி அறிவிப்புகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது