கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. நவம்பர் 8ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 31ஆம் தேதி வரை வங்கி கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு கீழ் டெபாசிட் செய்பவர்களுக்கு வட்டியில்லா கடனும், வங்கி கணக்கில் பணம் இல்லாமல் வைத்திருக்கும் இல்லதரசிகளுக்கு பணம் டெபாசிட் செய்யப்படும் என்றும் செய்தி பரவியது.