இந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்கள் 100% தேர்ச்சி அடைந்திருப்பதாகவும், மாணவர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், மதிப்பெண்களில் மாணவர்கள் திருப்திடையவில்லை என்றால் மீண்டும் தேர்வெழுதி கொள்ளலாம் பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்வு எழுதாதவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.