கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென பத்தடி ஆழத்தில் பள்ளம் தோன்றியது