மேலும் தமிழகத்தில் இன்று 32,049 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 20,91,646 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 1,81,920 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 294,25,279 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது