இந்த பாடத்திட்டம் குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பொதுமக்கள், கல்வியாளர்கள் ஆகியோர்கள் 15 நாட்களில் கருத்து கூறலாம். இந்த புதிய பாடத்திட்டம் குறித்த கருத்துக்கள் ஏற்புடையதாக இருந்தால் அதன்படி பாடத்திட்டத்தில் திருத்தம் செய்யப்படலாம் என தெரிகிறது.