‌த‌மிழக மீனவ‌ர்க‌ள் 136 பே‌ர் ‌விடு‌வி‌ப்பு

வெள்ளி, 18 பிப்ரவரி 2011 (16:18 IST)
''இலங்கையிலகடற்படையாலசிறைபிடிக்கப்பட்ட ‌மீனவ‌ர்கள் 136 பேரஇல‌ங்கை அரசு ‌விடு‌வி‌த்து‌ள்ளது.

நாக‌ப்ப‌‌ட்டினம், காரைக்கா‌ரை சேர்ந்த 106 மீனவர்களஇலங்ககடற்படையினராலகட‌ந்த 12 ஆ‌‌ம் தே‌தி ‌பிடி‌த்து செ‌‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர். ‌பி‌ன்ன‌ர் அவ‌ர்க‌ள் யா‌ழ்பாண‌த்த‌ி‌ல் உ‌ள்ள பரு‌த்‌தி‌த்துறை ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆஜ‌ர்படு‌த்த‌ப்ப‌ட்டு ‌சிறை‌யி‌ல் அடை‌த்தன‌ர்.

இ‌ந்த பரபர‌ப்பு அட‌ங்குவத‌ற்கு‌ள் கட‌ந்த 16ஆ‌ம் தே‌தி புது‌‌க்கோ‌ட்டை மாவ‌ட்ட‌ம் கோ‌ட்டை‌ப்ப‌ட்டின‌ம் ‌மீனவ‌ர்க‌ள் 24 பேரை இல‌ங்கை க‌ட‌ற்படை‌யின‌ர் ‌சிறை‌பி‌டி‌த்தன‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து ‌மீனவ‌ர்களை ‌விடு‌வி‌க்கோ‌ரி த‌மிழக‌ம் முழுவது‌ம் போரா‌ட்ட‌ம் நட‌ந்தது. நாகை, காரை‌க்கா‌ல் ‌மீனவ‌ர்க‌ள் தொட‌ர் வேலை ‌நிறு‌த்த‌ப் போரா‌ட்ட‌த்த‌ி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

இ‌‌ந்த ‌நிலை‌யி‌ல் த‌‌மிழ‌ர்களை ‌விடு‌வி‌க்க கோ‌ரி இல‌ங்கஅரசம‌த்‌‌திய அயலுறவு‌த்துறஅமை‌ச்ச‌ரஎ‌ஸ்.எ‌ம்.‌கிரு‌ஷ்ணவ‌லியுறு‌த்‌தி‌ககே‌ட்டு‌ககொ‌ண்டா‌ர்.

இத‌னிடையநாகை, காரை‌க்கா‌ல் ‌, கோ‌ட்டை‌ப்ப‌ட்டின‌ம் ‌மீனவ‌ர்க‌ள் 136 பேரு‌மயா‌ழ்பாண‌த்த‌ி‌லஉ‌ள்பரு‌த்‌தி‌த்துறை ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌லஇ‌‌ன்றஆஜ‌ர்படு‌த்த‌ப்ப‌ட்டன‌ர்.

அவ‌ர்களை ‌நிப‌ந்தனஏது‌மஇ‌ன்‌றி ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌விடுதலசெ‌ய்தது. இதையடு‌த்தஅவ‌ர்க‌ளஅனைவரு‌மஇ‌ன்றமாலை‌க்கு‌ளஇ‌ந்‌திகட‌ற்படை‌யின‌ரிட‌மஒ‌ப்படை‌க்க‌ப்படுவா‌ர்க‌ளஎ‌ன்றதெ‌ரி‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்