2001 சட்டசபைத் தேர்தல் : ஒரு பார்வை

திங்கள், 15 மார்ச் 2021 (08:53 IST)
தமிழகத்தின் 12 வது சட்டமன்றத் தேர்தல் கடந்த 2001   ஆம் ஆண்டு மே மாதம் 10  ஆம் தேதி நடைபெற்றது.. 234 தொகுதிகளைக் கொண்ட இந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி 132  தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
 
கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக கட்சி கட்சி எதிர்க் கட்சி  தகுதியைப் பெற்றது.
 
திமுக மொத்தம்  183   தொகுதிகளில் போட்டியிட்டு 96  தொகுதிகளில் வென்றது. அதிமுக 188   தொகுதிகளில் போட்டியிட்டு 31  , (கூட்டணி-கட்சிகள் 21+3 )  தொகுதிகளில் வென்றது. பாட்டாளி மக்கள் கட்சி 27   தொகுதிகளில் போட்டியிட்டு 20   தொகுதிகளில் வென்றதுசிபிஐ 08   தொகுதிகளில் போட்டியிட்டு 06  தொகுதிகளில் வென்றது தமிழ் மாநில காங்கிரஸ் தொகுதிகளில் போட்டியிட்டு 23   தொகுதிகளில் வென்றது
 
 
அதிமுக தலைமையிலான  கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிட்டு 196 தொகுதிகளில் வென்றது. திமுக தலைமையிலான  கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிட்டு 37  தொகுதிகளில் வென்றது.
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்