பப்பாளி: சிறுநீர் கல்லடைப்புக்கு அருமருந்து. நரம்புகள் பலமாகும். ஆண்மை விருத்தியாகும். ஞாபக சக்தி மேம்படும். மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். ரத்தக் கொழுப்பைக் குறைக்கும் மற்றும் ஆர்த்ரிடிஸ் நோய்க்கு சிறந்தது இதில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோடின் உள்ளது இது கண்களுக்கு நல்லது.