இதயநோய்கள் வராமல் தடுப்பதிலும், கண்புரை நோயில் இருந்து காப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பிஸ்தா பருப்பு, வைட்டமின் ஏ மற்றும் ஈ போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகளை அதிகப்படுத்தி, ரத்த நாளங்களைப் பாதுகாக்கிறது. இதயநோய் அபாயத்தைக் குறைக்கும் சக்தி கொண்டதாகவும் விளங்குகிறது.