உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் காய்கறிகளுக்கு மட்டுமல்ல அதன் விதைகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும் இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான மெக்னீசியம் மற்றும் மெக்னீசியம் மற்றும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து அளவை குறைத்து ரத்த அழுத்தத்தை சீராக்கும்.
தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரை அளவு கட்டுப்படும் அதோடு சர்க்கரை நோய் வராமலும் தடுக்கும். பூசணி விதைகளை நெய்யில் வறுத்து தினமும் அதனை மாதவிடாய்க் காலத்தில் ஏற்படக்கூடிய வலி மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் குணமாகும்.