ஆரோக்கிய அம்சங்களை அள்ளி தரும் பூசணி விதைகள்!

செவ்வாய், 13 ஜூன் 2023 (09:16 IST)
பூசணி விதைகள் பல்வேறு ஊட்டச்சத்துகளையும், மருத்துவ குணத்தையும் கொண்டவை. ஆனால் பெரும்பாலும் இவை உணவில் பயன்படுத்தப்படுவதில்லை. பூசணி விதையின் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.


 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்