மஞ்சகாமாலை உணவு முறை:
மஞ்சள் காமாலைக்கு பத்திய உணவு மிக அவசியம். எல்லா வித கொழுப்புள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். மசாலா, கொழுப்பு, எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடக் கூடாது. எளிதில் ஜீரணமாகும்,. புதிதாக சமைத்த, சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும். சட்னி, ஊறுகாய், எண்ணெய்யில் பொறித்த உணவுகள், கூடாது.