தேநீர் தயாரிக்கும்போது அதில் ஒன்றிரண்டு கறிவேப்பிலை, இஞ்சி, ஏலக்காய் போட்டு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டிக் குடிக்க, சுவையும் வாசனையும் தூக்கலாக இருக்கும்.
100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாறெடுத்து, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் போகும் வரைக் காய்ச்சி, தினசரி தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும்.