இது குறித்து அவர் கூறியதாவது, “பெண்ணாக தோன்ற, உணர பெண்ணுறுப்பு தேவையில்லை. பெண்ணாக மாறியதை நினைத்து வெட்கப்படவில்லை. எனக்கு நானே பிறப்பு அளித்துள்ளேன். பெண்ணாக மாற நான் பலமுறை முயற்சித்தேன். ஆனால் பெற்றோர் மற்றும் சமூகத்தால் முடியவில்லை. இதனால் தற்கொலைக்கு கூட முயன்றுள்ளேன்.