டெல்லியில் உள்ள பிரபல 5 ஸ்டார் ஹோட்டலான ஐடிசி மவுரியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு மாடலிங் துறையை சேர்ந்த 42 வயது பெண் முடி வெட்டுவதற்காக சென்றுள்ளார். அவர் அங்கு பணிபுரியும் ஊழியரிடம் 4 இன்ச் மட்டுமே முடி வெட்ட சொல்லியுள்ளார். ஆனால் தவறுதலாக மொத்தமாக வெட்டியுள்ளார். அதோடு தலையில் அமோனியாவை கொண்டு சிகிச்சை செய்ததிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.