இங்குள்ள ஜெய்பூரில் நகரைச் சேர்ந்தவர் கேத்ரபாஷி லெங்கா. இவர் மனைவி பைஜந்தி லெங்கா. இவருக்கு சிறு வயதில் இருந்தே சந்தோஷியின் பக்தையாக இருந்து வந்ததால், அவருக்கு ஒரு கோயில் கட்ட வேண்டுமென்று எண்ணியிருந்தார்.
அதன்படி, தன் மீதுள்ள அன்பினாலும், கடவுள் பக்தியினாலும், மனைவியின் கிராமமான மனிதாப்பூரில் 15 ஆண்டுகளாக இந்தக் கோயிலைக் கட்டியுள்ளார் கேத்ரபாஷ.
இந்தக் கோயில், 64 அடி உயரமும், உள்ளே அறை ஒன்று 84 அடி நீளமும் அமைந்துள்ளது.
கேத்ரபாஷி தன் மனைவின் மீதுள்ள அன்பினால், ரூ.7 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயிலைக் கட்டியதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.