இதனால் அக்குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதைக் கொண்டாடு விதமாக அக்குழந்தையின் தாய் வழி தாத்தா மற்றும் பாட்டி இருவரும் அக்குழந்தையை வரவேற்கும் வகையில் ஒரு ஹெலிகாப்டரை சுமார் 4.5 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்து தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.