நம் நாட்டை எதிரிகளிடமிருந்தும், அண்டை நாடுகளிலிருந்து வரும் எதிர்ப்புகள் அச்சுறுத்தல்களைத் தடுத்து நாட்டு மக்களைக் காப்பற்றும் உன்னதமான சேவையில் ஈடுப்பட்டுள்ளனர் ராணுவ வீரர்கள். இந்நிலையில் அவர்கள் தாங்கள் எந்தச் சூழ்நிலையிலும் பணியாற்றத் ஆயத்தமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்பொழுது எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர், அதில் நாட்டில் எல்லைப் பகுதியில் நாங்கள் நிற்கிறோம் என்றுதான் மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். அதனால் எல்லா சூழலிலும் பாதுக்காப்புக் குறித்து எச்சரிக்கை உணர்வுடன் பணியாற்றி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.